பிரிவு

பேச முடியாமல்
போன
மௌனம்!


இப்பொபொழுது
பேசுகிறது.


"நான் உன்னை
இழந்துவிட்டேன்"
என்று

எழுதியவர் : ராஜூ (27-Apr-17, 6:14 pm)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 88

மேலே