காதலியும் ஒரு தாய் தான் - பிடித்த பாடல் வரிகள்
இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா ?
நினைவின் தாவாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா ?
மனமென்னும் மேல் வானத்தில்
எங்கள் ஞாபகங்கள் பூக்கவில்லையா ?
இதயத்திலே ஒரு வலி
இமைகளில் பல துளி
வார்த்தை ஒன்றிலே வாழ்கை தந்திடு
பூமி பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு
அவள் வருவாளா அவள் வருவாளா
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்து போன நெஞ்சை ஓட்ட வைக்க
அவள் வருவாளா
பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொட்டுப்பாள்
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்தே பசி மறப்பாள்
பேதையாய் அவள் இருப்பாள்
மேதையாய் பிள்ளை வளர்ப்பாள்
ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக்கேட்பேன்
இல்லை இல்லையென்றால் உயிர் துறப்பேன்
நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான் இந்த உறவுக்குப் பிரிவேது
கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் முடியே வாழ்த்துப்பாடு
கருணை பொங்கும் உள்ளங்களும் உண்டு
கணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடை பெரும் நேரம் வரும் போதும் சிரிப்பினால் நன்றி சொல்லிடுவோம்
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் தவழ்ந்தோம்
நடிகர் என வளர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
யார்யாரோ நண்பேனென்று ஏமாந்த நெஞ்சமுண்டு
யார்யாரோ நண்பேனென்று ஏமாந்த நெஞ்சமுண்டு
பூவென்று முல்லைக்கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலெ கள்ளும் உண்டு நிறத்தால் ரெண்டும் ஒன்று
நான் என கல்லாபாலா நீ சொல்லு நந்தலாலா
உன்னை போல் தெய்வம் இல்லை உள்ளம் போல் கோயில் இல்லை
தினந்தோறும் அர்ச்சனனை தான்
எனக்கு வேறு வேலை இல்லை
பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேலை
அம்மானு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிந்திருந்தால்
கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே
என் தலையெழுத்து என்ன
என் முதலெழுத்து என்ன சொல்லுங்களேன்
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே துள்ளிகுதித்தே தான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மணி தீபம் அது யாரோ நீயே
நீ தோன்றினாய் அடி வானமாய்
நான் வந்ததும் தொலைவாகினாய்
கண் மூடினேன் மெய்தீண்டினாய்
கை நீட்டினேன் கனவாகினாய்
காற்றெங்கிலும் உன் கீர்த்தனை
கண்ணீரில் ஆராதனை
நான் தேடினேன் என் கண்ணனை
புயல் சூழ்ந்ததோ என் கண்களை
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு
தரை மீது தடுது
ஆதாரம் இல்லாமலேஒரு கொடியோஆடாமல் தலைசாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
கால்கள் illlamal
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று மரணம் மரணம் மரணம் கேட்டேன்
காதலை நான்தந்தேன்
வெக்கத்தை நீத்தந்தாய்
நீநெருங்கினாள்
நெருங்கினாள் இல்லாமைசுடுகிறதே
புதியஇசைஇ ஒரு புதிய விசை புதுஇதயம்
இன்றுஉன்காதலியில்கிடைத்ததடி