காதலில் தேய்பவன்

காதலென நினைத்து
ஆயுசுக்கும் தேய்கிறது
ஆண்நிலா,,,,

கனவென உதறி
நித்தமும் வளர்கிறது
பெண்நிலா ,,,,,

உருட்டி விட்டே
வேடிக்கை பார்க்கிறான்
ஆட்டுவிப்பவன்

வலிகளை
அறியாமல் ,,,!

எழுதியவர் : தங்கதுரை (28-Apr-17, 6:06 pm)
சேர்த்தது : தங்கதுரை
பார்வை : 443

மேலே