எதற்காக இன்னொரு பார்வை
எளிதாக ஒற்றை பார்வை வீசி விட்டு
எதற்க்காக திரும்பி இன்னொரு பார்வை
பார்க்கிறாய் !
ஓ !
என் இதயம் சேதாரம் ஆகி இருக்க கூடுமோ
என பார்க்கிறாயோ !
அப்படியெனில் செய்கூலியாய் இன்னொரு பார்வை வீசு !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
