நீ என்மேல் கொண்ட காதல் பிடித்து இருக்கு

நீ என்மேல் கொண்ட காதல் பிடித்து இருக்கு

எண்ணற்ற கவிதைகள் எழுதி தந்து இதில்
எந்த கவிதை உனக்கு பிடித்து இருக்கிறது
என கேட்டேன் !

என்னிடம் உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையா
என்று என்னை கேள்வி கேட்கிறாய் !

நீ என்மேல் கொண்ட "காதல்" பிடித்து இருக்கிறதடி

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (28-Apr-17, 7:55 pm)
பார்வை : 105

மேலே