காதல் குழம்பு காதல் அதிகம்
முதன் முதலாய் குழம்பு வைத்து
தருகிறாய் !
உப்பு ,புளி,காரம் எல்லாம் சரி
சுவையாகத்தான் இருந்தது !
என்ன ஒன்று "காதல்" தான் கொஞ்சம்
அதிகம் !
ஆதலால் சுவை அதிகமாய் கூடிப்போனது !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
