காதலே சக்தி கொடு

என்
கவிதை காகிதங்களை
கசக்கி எரிந்து விட்டு ...
உன்
காதல் ஓவியத்திற்கு
காத்திருக்கிறேன் ....

என்
இதய பூக்களை
தூக்கி எரிந்து விட்டு ...
உன்
இறுதி வார்த்தைக்கு
காத்திருக்கின்றேன் ....

காதலே சக்தி கொடு ! - என்
கவிதைக்கு முற்று கொடு !!

எழுதியவர் : சரவணக்குமார் .சு (29-Apr-17, 3:45 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 81

மேலே