இதுவரை
இதுவரை
துடிக்காத இதயம் ...
இதுவரை
இமைக்காத விழிகள் ...
இதுவரை
நுழையாத சுவாசம் ...
இதுவரை
சிலிர்க்காத ஸ்பரிசம் ...
இதுவரை
மொழிக்காத திருவாய் ...
அன்பே ! -
உன் காதலை சொல்லி விடு ...
பாவம் -
என் அவயங்களின்
கடமையை செய்ய விடு ....