பஞ்சம்

காலியானது
காவல்பொம்மையின் வயிறு-
வைக்கோல் மாட்டுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Apr-17, 6:53 am)
பார்வை : 56

மேலே