அவ பார்வக்கோளாறு

உங்கள் நண்பன் பிரகாஷின்
170 ம் படைப்பு.....

அவ பார்வக்கோளாறு....!

நான் ஆனேன் ஆர்வக்கோளாறு.....!

காதல் ஒரு பருவக்கோளாறு.....!

பதினெட்டு வயசு செய்யும் வாலிபக்கோளாறு.....!
(2)

குறுகுறுவென அவ பார்வ தான்
பல குறும்புகள் செய்யுதே....!

தகதகவென மின்னும் அழகு தான்
ஒரு தகராறு செய்யுதே.....!

படபடவென என் heart தான்
இப்ப பக்காவ துடிக்குதே.....!

இந்த வெடவெட பையன் age தான்
காதல் exam u எழுதுதே.....!

திரும்பி அவளும் பார்த்தாலே.....!
நான் passmark u...!
நான் passmark u...!

அவளும் விட்டு போனாலே....
இனி tasmac u....!
இனி tasmac u...!

(அவ பார்வ)


அவ white lady தான்
நான் black body தான்
இருந்தாலும்...!
நல்ல pair தான்.....!

அவ Moonlight தான்
நான் tubelight தான்
இருந்தாலும்....!
correct combination தான்...!

இது என் first love தான்
first love தான்...!
அவ yes சொன்ன
my life pass தான்...!

(அவ பார்வ)

( வட்டமிடும் அழகில்
முத்தமிடும் உதடு....

பட்டமிடும் மனதில்
கோஷமிடும் பெயரு....

சிவப்பு நிற கன்னம்
முத்தம் கொடுக்க எண்ணும்....

பார்வைகள் கொஞ்சம்
தன் பக்கம் இழுக்கும்....

சிரிப்புகள் என்றும்
சிறை பிடித்து செல்லும்....

இரவில் கனவுகள்
என்னை கடத்தி கொல்லும்....

பகலில் நினைவுகள்
முட்டி முட்டி கொல்லும்....

கடைசியில்
காதல்
மனதை வெல்லும்....)

Timepass writer...
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (1-May-17, 5:15 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 231

மேலே