எட்டாவது வள்ளல்

அரைகுறை ஆடை
அலைபாயும் காமக்கண்கள்
பிச்சைக்காரிக்கு போர்வை
மானத்தை காத்த
எட்டாவது வள்ளல்

எழுதியவர் : லட்சுமி (2-May-17, 8:02 am)
சேர்த்தது : Aruvi
பார்வை : 884

மேலே