உன்னேடு வாழ ஆசைப்படுகிறேன்

உன்னேடு வாழ ஆசைப்படுகிறேன்.....!
அவை நடக்காது என தெரிந்தும்
ஏங்குகிறேன் உன் அன்பிற்காக.....!

இது என் வாழ்வில் கடவுள் போட்ட
புதிரா அல்லது என் இதயத்திற்கு
வந்த சோதனையா...

வாழ்வின் இறுதிவரை வாழ வேண்டும்
உன் நினைவுகளேடு.....!

நீ தான் கிடைக்கவில்லை - உன்
நினைவுகளையாவது எனக்கு தருவாயா..
என் இறுதி மூச்சு வரை....!!!

எழுதியவர் : srk2581 (3-May-17, 10:41 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 204

மேலே