காதல்

உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர் மட்டும் விழித்திருக்கும்
கருமம் தான் காதல்!-

எழுதியவர் : srk2581 (3-May-17, 10:42 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : kaadhal
பார்வை : 42

மேலே