கடன்

10நொடி கதை#
வங்கியில் கடன் வாங்கி கடை வைத்து
கடையில் கடன் அன்பை முறிக்குமென போர்ட் மாட்டினார்!

எழுதியவர் : மனோன்மணி மோகன் (4-May-17, 7:27 pm)
சேர்த்தது : மனோன்மணி மோகன்
Tanglish : kadan
பார்வை : 343

மேலே