அழகு

பெண்ணுக்கு நாணம் அழகு!
ஆணுக்கு வீரம் அழகு!
மூப்புக்கு நரையழகு!
வானுக்கு வானவில் அழகு!
கடலுக்கு சூரியோதயமழகு!
இரவினில் மின்மினி பூச்சிகள் அழகு!
பகலினில் பொன்னிற வெயில் அழகு!
மார்கழி மாத பனிப்புகை அழகு!
சித்திரை மாத கானல் நீர் அழகு!
மழலையின் பேச்சோ அழகின் அழகு!

எழுதியவர் : உமா (5-May-17, 11:48 am)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : alagu
பார்வை : 94

மேலே