காதல் கட்டளை

கண்ணே ! - உன்
கணை விழியால் - என்னை
காதல் செய்ய
கட்டளை இடு !

இல்லையேல் - உன்
காதலால் எரித்து - என்னை
சுடுகாட்டில் இடு ! ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (5-May-17, 7:53 pm)
சேர்த்தது : சரவணக்குமார் சு
Tanglish : kaadhal kattalai
பார்வை : 159

மேலே