நீர் பாய்ச்சு

தோட்டத்தில் நீர் பாய்ச்சு,
தலையைக் காட்டாதே வெளியே-
தாகத்தில் பறவைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-May-17, 7:05 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே