விழி திருடுபவை✍

வீடு வரும் வரை
நான் விழிகளால்
திருடி வந்தவை
அனைத்தும் பலரால்
திருடபட்டவையே
இனியும் திருடுபவையே...

#பாரதி...✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (6-May-17, 4:06 pm)
சேர்த்தது : பாரதி நீரு
பார்வை : 391

மேலே