நிச்சயம்

தற்காலிகத் தடைகளைத்
தாங்கிக்கொள்,
தாண்டிச் செல்..
நிரந்தர வெற்றி
நிச்சயம் வரும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-May-17, 7:15 am)
Tanglish : nichayam
பார்வை : 89

மேலே