ஊடல்தீ கூடல்தீ

இருபுறத்தீ மத்தி
எறும்புபோல் தவிக்கிறேன் நான்
உன் நெருக்கத்திற்கும் பிரிவிற்கும் இடையில்!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (11-May-17, 2:35 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 2198

மேலே