என் தேவதைக்காரி✍

அகன்ற வெளி
நீயும் நானும்
நம்மிடையே பரவும்
நிலவொளி சகிதம்
இப்படியாகவே இனி
தொடருவோம் வா
நம் காதலின் நீட்சியை...


#தேவதைக்காரி.....✍

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (11-May-17, 2:36 pm)
பார்வை : 124

மேலே