சாதனை

சாதனை!
மனம் என்னும் விளைநிலத்தில்,
திறமை என்னும் உரமிட்டு,
குறிக்கோள் என்னும் விதை நட்டால்,
எண்ணம் என்னும் வேர்கள் விட,
செயல்களாம் இலைகள் துளிர் விட,
வெற்றி என்னும் பூக்கள் பூக்கும்,
சாதனைக்கனி பறிப்பதற்கு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (12-May-17, 2:10 pm)
Tanglish : saathanai
பார்வை : 145

சிறந்த கவிதைகள்

மேலே