ஆயிரமாயிரம் கோபங்களும் ஆயிரமாயிரம் வலிகளும்

ஆயிரமாயிரம் கோபங்கள்
ஆயிரமாயிரம் வலிகள்
இவை அனைத்தையும் -
உன் ஒற்றை பார்வையால்
சரி செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி
நீ விலகி போக
அரை நாள் இன்பம் தொலைத்து
மீண்டும் ஆயிரமாயிரம் கோபங்களுடனும்
ஆயிரமாயிரம் வலிகளுடனும்
நானும் விடைபெறுகிறேன்
உன்னிடமும் உன் காதலிடமும் . . . !

எழுதியவர் : பேருந்து காதலன் (12-May-17, 5:22 pm)
சேர்த்தது : பேருந்து காதலன்
பார்வை : 946

மேலே