கண் திஷ்டி

என் மகளுக்கு!!!!!!
வானத்து சந்திரனும் கண் வைத்து விடுவான் என்று ;;;;;;
சின்னஞ்சிறு பொட்டு எடுத்து கன்னத்தில் வைத்தேன் --திஷ்டிக்காக;;;;;;;;;;;
_
ஆனால் அவனும் வானிலிருந்து வந்து விட்டான் அடுத்த நொடியினிலே........

எழுதியவர் : வாசு செ.நா (13-May-17, 1:24 pm)
சேர்த்தது : வாசு
Tanglish : kan thishti
பார்வை : 354

மேலே