உங்ககூடக் கா-கா-கா

செல்லம் சிரிசா, இங்க வாடிச் செல்லம்.
😊😊😊😊😊😊😊
நாஞ் 'சிரிசா' -ன்னா, உங்க பேரு 'பெரிசா' பாட்டிம்மா.
😊😊😊😊😊
நான் உம் பாட்டீடிச் செல்லம். எம் பேரு மங்களம். நீ என்ன 'மங்கா' -ன்னுகூட கூப்புடுடிச் செல்லம்.
😊😊😊😊
நீங்க மங்காவோ மங்கியோ. எம் பேரு ஶ்ரீஜா (=creative). ,அப்பறம் எதுக்கு என்ன சிரிசா -ன்னு கூப்படறீங்க? போங்க மங்கி பாட்டிம்மா. உங்ககூட கா...கா...கா. இனிமே எங்கிட்ட நீங்க பேசக்கூடாது.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (14-May-17, 12:39 am)
பார்வை : 168
மேலே