என்னுள் நுழைந்தவளே

உனக்காக பிறந்தேனா!,
எனக்குள்ளே நீ நுழைந்தாயே,
ஏக்கங்கள் கண் காண்பது புரியலயா,,
அன்பே!!.....
_
தென்றல் உன்னை தீண்டும் நேரம்,
அந்தி மடி சாயும் காலம்,
உன்னை காண வருவேன்,
உன் கருவிழிக்குள் என்னை சிறை வைப்பாயா,,
அன்பே!!!.....
_
உன் அருகே நான் வந்து நின்று,
உன் கையில் பூ ஒன்று தந்து,
உன் கண்ணில் என்னை நானும் கண்டு,
அன்பை சொல்வேன் ஏற்பாயா,,
அன்பே!!!.......
_

எழுதியவர் : வாசு செ.நா (15-May-17, 2:34 pm)
சேர்த்தது : வாசு
பார்வை : 250

மேலே