அரசியல் வாதிகள்
சலுகை
எனும் பெயர்
வைத்து
மக்களை
ஏமாற்றும் அரசியல்.....!!!
எல்லாம்
ஒரே
குட்டையில்
ஊறிய
மட்டை
அரசியல்
சாக்கடை தானே....!!!
மக்களின்
சேவகன்
நான் தான்
என
பொய்
முகம் திரித்து
சுயநலமாய் வாழும்
அரசியல் வாதிகள்....!!!
தினம்
தோறும்
புதிய
அறிவிப்புகள்
மக்களை
ஏமாற்றும்
நிறைந்த பொய்கள்
அரசியல் வாக்குகள்...!!!
மனிதனை
மிருகமாக்கி
மாடுகளை
தெய்வமாக்கி அரசியல்
ஏற்று ஜாதியை விதைக்கும்
கயவர்கள் பாரதத்தின்
சாபக்கேடுகள்....!!!
தனியார்கள்
நிறுவனத்தின்
கைக்கூலி
நவீன
திருடர்களின் கூடாரம்
இந்திய தனியார்
வங்கிகள்....!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
