கண்ணும் காதலும்

காதலிக்க எதற்கு கண்?
ஆதரிக்கும் மனமிருந்தால் போதும்
காதல் உனக்குள்ளும் பூக்கும்...
இயற்கை அழகை
இரசிப்பதற்கு தேவைதான் கண்
காமம் இல்லாமல்....
ஒரு காதல் பிறக்காதா சொல்?
காதலிக்க எதற்கு கண்?
ஆதரிக்கும் மனமிருந்தால் போதும்
காதல் உனக்குள்ளும் பூக்கும்...
இயற்கை அழகை
இரசிப்பதற்கு தேவைதான் கண்
காமம் இல்லாமல்....
ஒரு காதல் பிறக்காதா சொல்?