நான் செய்த பாவம் என்னவோ

என் பாடுபொருளாக நீயும்
உன் வாழ்வில் தேடுபொருளாக நானும்
இல்லறத்தில் கூடுபொருளாக நாமும் இருக்க நினைத்தேன்
ஆனால் வாடுபொருளாக என்னைமட்டும் விட
நான் செய்த பாவம் என்னவோ???

எழுதியவர் : தமிழ் தாசன் (19-May-17, 12:01 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 2532

மேலே