இதயமாளிகை

என் இதயமாளிகை,
உன் வருகையினால் திறந்தது
உன் அன்பால் குளிர்ந்தது
உன் அரவணைப்பால் உருகியது
உன் சாய்வால் பலமானது
உன் ஆறுதலால் உறுதியானது
உன் பிரிவால் சருகாகி தகர்ந்தது...


  • எழுதியவர் : தமிழ் தாசன்
  • நாள் : 19-May-17, 10:11 am
  • சேர்த்தது : பாலா
  • பார்வை : 165
Close (X)

0 (0)
  

மேலே