சுட்ட காதல்

உன்னால்
சூடுபட்டது
வருத்தமாலும்
உன்னால்தான்
இன்று
புல்லாங்குழலானேன்.


Close (X)

7 (3.5)
  

மேலே