😬“பல் வலி

😬“பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க.. 🤕🤒
நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?”👨🏻‍⚕
“மனசுக்குள்ள சிரிச்சுகிட்டு இருந்தேன்”😜😉

எழுதியவர் : yaro (20-May-17, 7:46 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 273

மேலே