இறைவன் மிகப் பெரியவன்

என் கவிதைகளை இறைவனிடம் காட்டினேன்.. இதோ என் படைப்புகள் என்று!
அவன் அவளைக் காட்டினான்..
அதோ என் படைப்பு என்று..
பிறகு என்ன! வெற்றி அவனுக்குதான்..🌻🌻
என் கவிதைகளை இறைவனிடம் காட்டினேன்.. இதோ என் படைப்புகள் என்று!
அவன் அவளைக் காட்டினான்..
அதோ என் படைப்பு என்று..
பிறகு என்ன! வெற்றி அவனுக்குதான்..🌻🌻