பை பாஸ்
பை பாஸ் செய்து இரண்டு நாள் ஆச்சு. எல்லாம் இப்பொழுது சீராக இருக்கு. முன்பு கம்மியாக இருந்த ஓட்டம் இப்ப நன்கு கூடி இருக்கு.
முன்பெல்லாம் அடிக்கடி தடை படும். ஏதேதோ செய்து ஓட வைப்பர். கடைசியாக இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது. ஒன்று இருக்கும் வழியை சரி செய்ய வேண்டும் அல்லது மாற்று வழி தேர்ந்தெடுக்க வேண்டும்.
கடைசியாகடந்த சனிக்கிழமை முடிவெடுத்தாகி விட்டது.
கன்சீல்ட் வயரிங்கை தவிர்த்து தனி வயர் வெளி வழி அமைத்தாகி விட்டது. இப்ப இன்டர்நெட் நல்ல வேகம் அடிக்கடி தடை படுவதில்லை!!
-----முரளி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
