பதக்கம்

பதக்கம்!
காசே கடவுளாய் காட்சி தரும் உலகில்,
திறமை நிறைந்தவர் பின்னே தள்ளப்பட,
திறமை குறைந்தவர் முன்னே இழுக்கப்பட,
இறங்கு வரிசையில் பதக்கங்களின் எண்ணிக்கை!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (23-May-17, 9:43 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : pathakkam
பார்வை : 101

மேலே