காதலால் இதற்கும் அழிவில்லை ..!!

மெல்லத் தமிழ் இனிச் சாகும்
எனக் கவி சொன்ன பாரதிக்கு
காதல் பற்றித் தெரியாது போலும்..!!
தமிழ்
காலம் காலமாய் இறவாமல் இருக்கும்
காதல் தோல்விகள் உள்ள வரையில்
காதலனின் கவிதைகளாக..!!

எழுதியவர் : Karthik.M.R (17-Jul-11, 3:41 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 381

மேலே