மறைத்த காதல்
காதல் சொல்ல நினைக்கிறன் ...
நீ வருதை கண்டு மறைகிறேன் ..
திருட்டுத்தனமாய் பார்கிறேன் ..
மாட்டிய பிறகு நெகிழ்கிறேன் ...
இதை கண்டு நீ
சிரிக்கிறாய்...
அதை கண்டு நானும் சிரிக்கிறேன் ..
நீ பிரிந்து சென்ற பிறகு...
சில நொடிகளில் ...
இவை யாவும் கனவு என்று
என் இதயத்திற்கு ...
பொய் சொல்லுகிறேன்..