நினைவில் கொள்வாயா.........

என் பிறந்த நாளை மறந்த நீ...........

என் நினைவு நாளையாவது...........

நினைவில் கொள்வாயா......?.

எழுதியவர் : a.buvaneswari (17-Jul-11, 7:55 pm)
சேர்த்தது : buvaneswari.a
Tanglish : ninaivil kolvaayaa
பார்வை : 343

மேலே