அற்புதம்.......

உன் காதலை சுமந்ததால்..........

என் இதயம் கூட அழகானது.....

நான் அற்புதமாய் நினைத்த நாம் காதலை.......

நீ அற்பமாய் நினைத்தது தான்........

காலத்தின் கோலமா........?

எழுதியவர் : a.buvaneswari (17-Jul-11, 8:05 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 308

மேலே