துடிக்கும் காதல்

கதைகளாயினும்
காவியங்களாயினும் தோல்வியுற்ற
காதல்களே
இன்றும்
துடித்துக் கொண்டிருக்கின்றன...

எழுதியவர் : முத்தம்மாள் (17-Jul-11, 8:34 pm)
பார்வை : 485

மேலே