பறிகொடுத்த சிப்பிக்கு தெரியும் பெண்ணே
ஆண்டுகள் பல முயற்சித்து
சேகரித்த முத்தை
ஒரு நொடியில் முத்துகுளிப்போனிடம்
பறிகொடுத்த சிப்பிக்கு தெரியும் பெண்ணே
உன்னை இழந்து எனக்குள்
நான் கொண்டுள்ள காயம்!!!
ஆண்டுகள் பல முயற்சித்து
சேகரித்த முத்தை
ஒரு நொடியில் முத்துகுளிப்போனிடம்
பறிகொடுத்த சிப்பிக்கு தெரியும் பெண்ணே
உன்னை இழந்து எனக்குள்
நான் கொண்டுள்ள காயம்!!!