தேடல்
வாழ்வின் நோவுகளை
வரமாய் பெற்றவனே மனிதன்,
வையகத்தில் விதி என்றே
விதைத்து விட்டார்கள்..
தேடழுக்கான விடைகளை
வினாக்களே மறைத்து வைத்துக்கொள்கிறன,
நம்மை நாமே
தேற்றிக்கெள்ளும் வரைக்கும்.
மனிதன் பசிக்கு மனிதனே
இரையாகும் காலமாகிவிட்டது
மனித உயிரைக்கொன்று அர்த்தமற்ற
உணர்வுகளுக்கு உரம் போடுகிறார்கள்...