அதே வானம்

வியந்து
வாய்பிழந்து நின்றால்,
வானம்
வெகு தூரம்தான்..

நம்பி
நடுங்காமல்
துணிந்து நின்றால்,
வானம்
தொட்டுவிடும் தூரம்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-May-17, 6:01 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athey vaanam
பார்வை : 87

மேலே