மூட பழக்கம்களில் நம் மக்கள் நிலை

சமகால சாதுக்கள்
சந்திசிரித்து போவது
சத்தியமற்ற சாமியை -நம்பியே
சாமானியனை ஒதுக்கிவிட்டு
மூடப்பழக்கங்களில்
மூழ்க்கவிட்டு நீ ஆன்மீக
முத்து எடுக்க முயலவில்லை
மூழ்கியே சாகிராயே ஒழிய
முத்தியடையமாட்டாய்
சமகால சாதுக்கள்
சந்திசிரித்து போவது
சத்தியமற்ற சாமியை -நம்பியே
சாமானியனை ஒதுக்கிவிட்டு
மூடப்பழக்கங்களில்
மூழ்க்கவிட்டு நீ ஆன்மீக
முத்து எடுக்க முயலவில்லை
மூழ்கியே சாகிராயே ஒழிய
முத்தியடையமாட்டாய்