வாழ்க்கை

அனுபவம் என்பது
அசிங்கம் தான்



அவற்றை நீ
எவ்வாறு
ஏற்றுக்​கொள்கிறாய்
என்பதில் தான்
உன்
வெற்றி தோல்வி

எழுதியவர் : நிலாதினேஷ் (26-May-17, 8:33 am)
சேர்த்தது : நிலாதினேஷ் kc
Tanglish : vaazhkkai
பார்வை : 277

மேலே