அனைத்தும் அவளே

அந்திமாலை
அசாதாரமானது...

அதிகாலையில்..
அடுப்பாங்கரை..
அழுகையில்..
ஆரம்பிக்கும் வாழ்க்கை...

அர்த்தராத்திரியில்
‘அதனோடு’ முடிகிறது...

அதற்கிடையில்..
அவளின்..
அத்தனை..
ஆசைகளும்..
அவளுக்குள்ளையே..
அடங்கிப்போகிறது...!

*************
சிகுவரா
மார்ச் 2௦௦5

எழுதியவர் : சிகுவரா (28-May-17, 2:41 pm)
சேர்த்தது : சிகுவரா
Tanglish : anaitthum avale
பார்வை : 1076

மேலே