காதல்

கனவில் சுகமாகவும்-நினைவில்
இன்ப சுமையாகவும் இருக்கும்
நினைவு மூட்டை
சுமக்க சுமக்க சுகமான-சுகம்
சுமையே வாழ்க்கையாய்
மாறினால்
சுவைத்திடுமே சுகமான வாழ்கை
இவ்வையத்தில் .

எழுதியவர் : Arupurusothaman (28-May-17, 10:11 pm)
சேர்த்தது : ஆ புருசோத்தமன்
Tanglish : kaadhal
பார்வை : 132

மேலே