காதல் உளி

என் அன்பே!!
விழியால் என்னை
வெல் அன்பே,,
.
.
சொல் அன்பே!!
இதயத்தில் உள்ளதை
சொல் அன்பே,,
.
.
சேர்த்து சொன்னால்
உடன் வருவேன்
இணையாக,,
.
.

பிரித்து பார்த்தால்
முன் செல்வேன்
அரணாக,,
.
சொல் அன்பே!!!!
.
.
நதியாக அலைகிறேன்;
கடலாக அணைப்பாய,,
.
.

பாலைவனாக எரிகிறேன்;
முகிலாக காப்பாய,,
.
.

கல்லாக இருக்கிறேன்;
காதல் உளி
கொண்டு வா அன்பே……………………….

எழுதியவர் : வாசு செ.நா (29-May-17, 8:36 pm)
Tanglish : kaadhal uli
பார்வை : 211

மேலே