நீ கேட்டும் தராமல் இருந்தேன்
வாங்கிவந்த பரிசை
நீ கேட்டும் தராமல் இருந்தேன்...
உன் சிணுங்கும் இசையையும்
குழந்தையைப்போன்ற உன்
கோப முகபாவனையை முதலிலும்
பின்னர் உன் காலில் என் பரிசு
கொஞ்சும் அழகையும் ரசிக்க எண்ணி!!!
வாங்கிவந்த பரிசை
நீ கேட்டும் தராமல் இருந்தேன்...
உன் சிணுங்கும் இசையையும்
குழந்தையைப்போன்ற உன்
கோப முகபாவனையை முதலிலும்
பின்னர் உன் காலில் என் பரிசு
கொஞ்சும் அழகையும் ரசிக்க எண்ணி!!!