தெளிவு

படித்ததும் நகரு
பக்குவம் பகிரு
நொடிகளில் அழகு
நெடியது உலகு
பிடித்ததும் களவு
பிள்ளையாய் பழகு
கொடியது உணரேல்
நெடியது பயணம்
முடிவினில் தொடரும்
தொடரினில் முடியும்
தெளிந்திடு மனமே
தில்லை அம்பலனே

கவிஞர் செல்ல இளங்கோ

எழுதியவர் : கவிஞர் செல்ல இளங்கோ (30-May-17, 11:05 pm)
சேர்த்தது : செல்ல இளங்கோ
Tanglish : thelivu
பார்வை : 106

மேலே